பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2013

பியர் போத்தலில் புத்தர் கொதித்தெழுந்தது ராவணா சக்தி

ஜப்பானிய பியர் கம்பனி ஒன்று சிகிரியாவின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விளம்பர படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா
சக்தி அமைப்பு இன்று புதன்கிழமை காலை கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து ராவணா சக்தி அமைப்பால் மனுவொன்றும் ஜப்பான் தூதரகத்திடம் கையளிக்கப்பட்டது.