பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2013

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேர் தற்காலிக நீக்கம் : விஜயகாந்த் அதிரடி

தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை தற்காலிகமாக  நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சி யின் தலைவர் விஜயகாந்த். 



அருண் பாண்டியன், சுந்தர் ராஜன், மைக்கேல் ராயப்பன்,பாண்டியராஜன், சாந்தி ,தமிழழகன், சுரேஷ் குமார் ஆகிய ஏழு பேரும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். எனவே இவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்யசபா தேர்தலில் கட்சி கொறடா உத்தரவை மீறி அதிமுகவிற்கு வாக்களித்தற்கு  விஜயகாந்த் விளக்கம் கேட்டுள்ளார்.