பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2013

ப.சிதம்பரத்தின் தாயார் காலமானார்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் சென்னையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக லட்சுமி பழனியப்பன்(92) உடல்நலக் குறைவு காரணமாக அவதிபட்டு வந்தார். இந்நிலையில் அவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.