பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2013

பிக்குவை மரத்தில் கட்டி தாக்கிய இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது
இரத்தினபுரி பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதுடைய எகலியகொட அமிலஜோதி தேரர் என்பவர் பெண் பிள்ளை ஒருவரை ஒளித்து வைத்திருந்தமைக்காக மரமொன்றில் கட்டிவைத்து குறித்த நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.