பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2013

காரல்மார்க்ஸ் கைது : புழல் சிறையில் அடைப்பு ( படங்கள் )
திமுக மாநில மகளிர் அணி பொறுப்பாளர் காரல் மார்க்ஸ்,  முதல்வர் ஜெயலலிதா திமுகவினரை பழி வாங்கி வருகிறார். திமுக தலைவரை தேவையில்லாமல்
பேசுகிறார். அதனால் மனித வெடிகுண்டாக மாறவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பேசியதை அடுத்து அவர் ராஜதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக்காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


முன்னதாக அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.