பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2013

சுவிட்சர்லாந்து நபரை கடுமையாக தாக்கிய தமிழர்களால் பரபரப்பு

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் சூரிச்சில் 10 முதல் 15 தமிழர்களால் மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
தமிழர்கள் குறித்த நபரின் மூக்கை உடைத்து கழுத்து பகுதியை பயங்கரமாக தாக்கியுள்ளனர்.
உயிருக்கு போராடிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை தேரியிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தாக்குதலில் ஈடுபட்ட தமிழர்களில் ஒருவரையாவது அடையாளம் காட்டும் நபருக்கு 20,000 பிராங்க பணம் வழங்கப்படும் என சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.