பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2013

ஜீப் மீது பஸ் மோதல்: 16 பேர் பலி
கர்நாடக மாநிலத்தில் குல்பர்கா-பிஜப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜிந்தகி என்ற இடத்தில், ஜீப் மீது தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில்
16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த அனைவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.