பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூலை, 2013

2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில்
ஜிம்பாவ்வேவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஜிம்பாப்வேஅணி 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.