பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூலை, 2013

புங்குடுதீவு கண்ணகைபுரம் சிறி இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம்

அண்மைக் காலமாக பாரிய சர்ச்சைக்குளாகி இருக்கும் நிர்வாக,மற்றும் உபயகாரர்கள்,பரம்பரை வழிபாட்டினர்களுக்கிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி ஒரு புதிய நிர்வாகம் தெரிவாகும் எண்ணத்திலா  அல்லது வேறு வகையான எதிர்கால வழி கோலல்களுக்காகவா என்று அறிய முடியாத நிலையில் இந்த கூட்டம் அறிவிக்கப் படுலதாக அறிய வருகிறது  புங்குடுதீவு கண்ணகைபுரம் சிறி இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம் எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இந்து சமய கலாசார திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது இக்கூட்டத்தில் நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகசபை தர்மகர்த்தாசபை தெரிவுகள் இடம்பெறவிருப்பதால் அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு தர்மகர்த்தாசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனைவரதும் கருத்துக்கள் விமர்சனங்கள் பிரசுரமாகும்