பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2013

உலக வில்வித்தைப் போட்டி : வெண்கலம் வென்றது இந்தியா

உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 3) கொலம்பியாவில் உள்ள மெடெலின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் அணிக்கான காம்பவுண்ட் பிரிவில் நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான
ஆட்டத்தில் இந்தியா–கொலம்பியா அணிகள் மோதின.
காற்றின் தாக்கம் மற்றும் உள்ளூர் அணிக்கு கிடைத்த அமோக ஆதரவு உள்ளிட்ட சவாலை திறம்பட சமாளித்த ரஜத் சவுகான், சந்தீப்குமார், ரத்தன் சிங் குராய்ஜாம் ஆகியோர் கொண்ட இந்திய குழுவினர் 215–210 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். (நிலை 3) கொலம்பியாவில் உள்ள மெடெலின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் அணிக்கான காம்பவுண்ட் பிரிவில் நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா–கொலம்பியா அணிகள் மோதின.
காற்றின் தாக்கம் மற்றும் உள்ளூர் அணிக்கு கிடைத்த அமோக ஆதரவு உள்ளிட்ட சவாலை திறம்பட சமாளித்த ரஜத் சவுகான், சந்தீப்குமார், ரத்தன் சிங் குராய்ஜாம் ஆகியோர் கொண்ட இந்திய குழுவினர் 215–210 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.