பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2013

64 வயதான பெரியப்பா முறையான நபரொருவர் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலி பொலிசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, சிங்தோட்டை வெலிபிட்டி மோதரையைச் சேர்ந்த இந்த 14 வயது மாணவி தனது பெரியப்பாவினால் 2012ஆம் ஆண்டு முதல்
அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நபர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.