பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூலை, 2013

ஸ்பெயினில் ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு
வடக்கு ஸ்பெயினில் உள்ள கலிசியாவில் ரெயி
ல்  தடம் புரண்டது. இந்த விபத்தில் 60 பேர் பலியாகினர். 131 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.



இந்நிலையில் இன்று காலை 17 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.  உயிரழப்பு மேலும் உயரக்கூடும் என அஞ்சுவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.