பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2013


திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வாகன பிணக்கு தொடர்பான முறைப்பாட்டை நீதிமன்றிற்கு அறிவிக்காது தாமே தீர்ப்பதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளார்.

திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி யூ.எம். அன்வர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் பத்தாயிரம் ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.