பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2013

,

ஜெர்மனியின் Tuttlingen S 04 உதைபந்தாட்டக் கழக வீரரான தமிழ் இளைஞன் ஸ்பெயினில் விபத்தில் மரணம் 

23 வயது நிரம்பிய ஜேர்மனி வாழ் தமிலரனா சிவதாசன் பிரகாஸ் என்ற பிரபலமான உதைபந்தாட்ட வீரன் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுமுறை சுற்றுலாவின் பொது ஸ்பெயின் நாட்டின் mallorga  தீவில் இறந்து ள்ளார் .கடந்த சனி அதிகாலை 3 மணியளவில் அவர் தங்கி இருந்த ஹோட்டலின் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களினால் மோதுண்டு இறந்து கிடக்க காணப்பட்டார் .இவர் என் அந்த வேளையில் அதிவேக நெடுஞ்சாலைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது