பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

நீதியரசர்  விக்னேஸ்வரனின் தெரிவு இன்னொரு யுத்தத்திற்கான ஆரம்பம்; அமைச்சர் சம்பிக்க
தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் வட மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது
இன்னுமோர் யுத்தத்திற்கான ஆரம்பம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
நீதியரசர் விக்னேஸ்வரனின் தெரிவு மூலம் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் இனிவரும் காலங்களில் அரசியல் போராட்டமாக முன்னெடுக்கப்படுவதற்கான வழியேற்பட்டுள்ளதாகவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். 


-