பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2013

நிர்வாண போஸ் : சர்ச்சையை ஏற்படுத்திய டென்னிஸ் வீராங்கனை
 டென்னிஸ் வீராங்கனையான போலந்து நாட்டைச் சேர்ந்த அக்னீஸ்கா ராத்வான்ஸ்கா விம்பிள்டனில் அரை இறுதி வரை முன்னேறி இருந்தார். இந்த நிலையில் அவர்
ஆங்கில இதழ் ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
உடலில் துணியில்லாமல் சேரில் அமர்ந்தபடி கையில் இரண்டு டென்னிஸ் பந்துகளை வைத்தபடி அக்னீஸ் காவின் படம் வெளியாகியுள்ளது. கத்தோலிக்க நாடான போலந்தை சேர்ந்த அவர் இப்படி போஸ் கொடுத்துள்ளது சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. 
இதையடுத்து அங்கு கத்தோலிக்க இளைஞர் பிரசார இயக்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.