பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2013

,

அதிமுகவில் இணைந்த திமுக நகர்மன்ற உறுப்பினர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 23-வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் ரோஸ்லின் சாரதா. தி.மு.க. பிரமுகரான இவர், தனது ஆதரவாளர்கள் சுமார் 300
பேருடன் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஏற்பாட்டி ன்படி தி.மு.க.வில் இருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.


அப்போது உடன் கட்சியின் தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள் அங்குராஜ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.