பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2013

தலைவா படக்குழுவினருடன் நடிகர் விஜய் உண்ணாவிரதம்

தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி, டைரக்டர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், மற்றும் தலைவா படக்குழுவினர் உண்ணாவிரதம்  இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11
மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுக்க உள்ளனராம்.


சத்யராஜ், அமலாபால், சந்தானம்  ஆகியோரிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளாராம் டைரக்டர் விஜய்.  அனு மதி கிடைத்தால் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வேன் என்று உறுதி அளித்துள்ளாராம் ஹீரோ விஜய்.