பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2013

24.08.2013 சனியன்று சுவிஸ் பெர்ன்  ஞானளின்கேசுரம் சிவன் கோவில் தேர்த்திருவிழ நடைபெறவுள்ளது. விசேசமாக தேர் திருவிழாவின் போது 
ஆலயத்துக்கு அண்மையில் உள்ள விளையாட்டு மைதானம் வரை தேரில் உலா வருவார் ர் ஞான லின்கேஸ்வரர் பின்னர் அங்கே  216 நர்த்தகிகள் ஒரே தடவையாக பங்குபற்றி சிறப்பிக்கும் சதுர்வேள்வி என்ற நிகழ்ச்சி அற்புதமான முறையில் நடைபெற அருள்பாலித்துள்ளது