பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2013


இயக்குநர் மணிவண்ணன் மனைவி காலமானார்
இயக்குநர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் காலமானார். 
நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மனைவி செங்கமலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோயின்
தன்மை தீவிரமடைந்ததையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.

தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் நிர்வாகிகள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சினிமா பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். செங்கமலத்தின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
மணிவண்ணன் கடந்த ஜூன் 15–ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து செங்கமலம் மகன் ரகுவண்ணனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் வசித்து வந்தார். செங்கமலத்துக்கு ஜோதி என்ற மகள் உள்ளார்