பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2013

சுவிஸில் பரத், பாவனா மற்றும் பல கலைஞர்கள்! அரங்கை நிறைத்த மக்கள் கூட்டம்!
சுவிஸில் பரத், பாவனா மற்றும் பல கலைஞர்கள் கலந்து சிறப்பித்த இதயம் துடிதுடிக்க என்னும் கலைநிகழ்ச்சியில் நடனப் போட்டி, அழகுராணிப் போட்டி என்பன நடைபெற்றதுடன் இன்னும் பல கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இளம் கலைஞர்களுக்காக உருவாகப்பட்ட இம்மேடையில் பலர் தங்களுடைய திறமைகளை வெளிகாட்டியிருந்தனர். மேலும் லங்காசிறி FM சார்பாக "குண்டக்க மண்டக்க" போட்டி நிகழ்ச்சியை சிறப்படைய வைத்தது.