பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2013

பெரியார்தாசன் காலமானார்
சென்னையில் பெரியார்தாசன்(வயது) காலமானார். 
 பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியா
ர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பெரியார்தாசன் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.  பச்சையப்பன் கலூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார்.   திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடம் பெற்றார்.
தீவிர திராவிட கழகத்தைச்சேர்ந்த இவர் ஆத்திகவாதியாக மாறினார். இஸ்லாம் மதத்தில் இணைந்து மெக்கா சென்றார்.