பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2013

மின்னேரியாவில் தனியார் ஹோட்டலொன்றில் மறைமுகமாக இடம்பெற்று வந்து விபசார நடவடிக்கை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

கிரித்தலே நீர்த்தேகத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றிலேயே விபசார நடவடிக்கை மேற்கொள்ளப்பஹ்ட்டு வந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்தே மேற்படி முற்றுகை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.