பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2013

பிரித்தானியாவில் மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம்

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழகத்திலும் மும்பையிலும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தை தேசியக் கொடிகள் சகிதம் முன்னெடுத்துள்ளனர்.
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது.