பக்கங்கள்

பக்கங்கள்

20 செப்., 2013


200 கோல் அடித்து ரூனி சாதனை
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரும் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் வீரருமான வெய்ன் ரூனி, மன்செஸ்டர்
அணிக்காக 200 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
சம்பியன்ஸ் லீக் தொடரில் பெயார் லெவர்குசென் அணிக்கெதிரான முதலாவது போட்டியில், மன்செஸ்டர் யுனைட்டெட் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் ரூனி இரண்டு கோல்களை பெற்றதன் மூலம், மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக 200 கோல்களை கடந்தார்.