பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2013

கிளிநொச்சி மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்! - மூவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது-ஆனந்தசங்கரி தோல்வி 6 ஆம் இடம் 
1.       பசுபதி அரியரத்தினம் -27264 விருப்பு வாக்குகள்

2.       தம்பிராசா குருகுலராசா � 26427 விருப்பு வாக்குகள்

3.       சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை � 26132 விருப்பு வாக்குகள்.



வேட்பாளர் இல பெயர் விருப்பு வாக்கு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
1 பசுபதி அரியரத்தினம் 27264
5 தம்பிராஜா குருகுலராஜா 26427
7 சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை 26132
3 கந்தசாமி திருலோகமூர்த்தி 4199
4 கேதுரட்ணம் வினுபானந்தகுமாரி 2953
2 வீரசிங்கம் ஆனந்த சங்கரி 2896
6 பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம்   1188
   
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 
7 வை. தவநாதன் 3753
1 அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன் 3531
3 கந்தசாமி பிரகலாதன் 3435
4 வேணுகோபால் கீதாஞ்சலி 1866
5 பொன்தம்பி தர்மசிறீ 1533
2 அருணாசலம் விஜயகிருஷ்ணன் 977
6 மாரிமுத்து மகாதேவன் 404

நடந்து முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து எம்மை அமோக வெற்றிபெறச் செய்த அனைத்து உள்ளங்களையும் அன்புடன் பற்றிக் கொள்கிறோம். சலுகைகளுக்கு விலை போகாது, தமிழ்த் தேசியத்தின்பால் பற்று வைத்து எல்லாவற்றிற்கும் மேலாக எமக்கு பிரதானமானது எம் உரிமைதான் என்று இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் உணர்த்திய உங்கள் அனைவருக்கும் எங்கள் உளப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.