பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2013

யாழில் முதவாவது மின் தகன மயானம் 
யாழ் மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் தகன இந்து மயானம் இன்று புதன்கிழமை யாழில் திறந்து வைக்கப்பட்டது.


யாழ் மாநகர சபை மற்றும் வட மாகாண சபையினால் 22 மில்லியன் ரூபா செலவில் யாழ் கொம்பயன்மணல் மயானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்தகன மயானத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.