பக்கங்கள்

பக்கங்கள்

13 செப்., 2013

நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் மாபெரும் போராட்டம்!- சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
16.09.2013 ஐ.நா. முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் ஊர்வலத்திலும் கவனஈர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொள்வதுடன், எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்கும் வணக்கம் செலுத்தி அவன் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை காலத்தின் தேவை கருதி  ஐ.நா.முன்றலில் பெருமளவாக மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
வி.ரகுபதி