பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2013

பெல்ஜியத்தை அண்மிக்கும் துவிச்சக்கர வண்டிப் பயணம்! மக்களை அழைக்கும் ஏற்பாட்டாளர்கள்..
ஜெனிவாவிலிருந்து துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்த கிருபாகரன் சிவந்தன் ஆகியவர்கள் இணைந்து பெல்ஜியத்தை அண்மித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறும் கவனயீர்ப்பில்
மக்களை பங்கு பற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள் லங்காசிறி வானொலியில் சிவந்தனின் செவ்வி