பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2013

திமுகவில் இணைகிறார் ஆஸ்டின்

தே.மு.தி.க. துணை பொது செயலாளராக இருந்த ஆஸ்டின் கடந்த மாதம் 23ம் தேதி அக்கட்சியிலிருந்து விலகினார்.இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது
ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இ ந் நிலையில் இது குறித்து ஆஸ்டின் கூறியபோது,வரும் 6ஆம் தேதி, சென்னையிலுள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கருணாநிதி முன்னிலையில்ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறினார்.