த.தே.கூ வெற்றியை வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்- பல்கலைக்கழக மாணவர் இருவர் படுகாயம் யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை வெடி கொழுத்தி கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் சற்று முன்னர் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மவையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்