பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2013

சோனியாவுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டோரை சோனியா பாதுகாப்பதாக,
அமெரிக்காவில் உள்ள சீக்கியர் சார்பு மனித உரிமைகள் அமைப்பு நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. எஸ்.எப்.ஜே. என்ற மனித உரிமை அமைப்பின் மனுவை ஏற்று நியூயார்க் கோர்ட் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.