பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2013

எதிர்பார்த்ததை விட அரசாங்கம் வடமாகாணத்தில் படு தோல்வி; சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி. தவராசா
வடமாகாணத்தில் அரசாங்கம் எதிர்பார்த்ததிலும் பார்க்க படதோல்வியடைந்தமை தமிழர்களின் பலத்தை உறுதிப்படுத்தியது என சிரேஸ்ட சட்டத்தரணியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவருமான கே.வி.தவராசா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.