பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2013

10வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்கிறார்
 


கடந்த இரண்டு ஆண்டுகளில் 10வது முறையாக தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்துள்ளார் முதல் அமைச்சர் ஜெயலலிதா,


அமைச்சர் கே.சி.வீரமணியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொல்லியல், விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். 
விராலிமலை எம்.எல்.ஏ, டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார். மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை அமைச்சராக நியமித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
புதிய அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நவம்பர் 1ஆம் தேதி பதவி