பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2013

பிரிட்டனில் புயல் கோரம் 140 விமானங்கள் இரத்து 220.000 மக்கள் மின்சாரம் இன்றி அவதி 146 வெள்ளபேருக்கு அபாயம் போக்குவரத்து தடை photo in

கடந்த இரவு ஒன்பது மணியில் இருந்து  பிரிட்டனில் நூற்றி அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிவருவதால் இதுவரை பிரிட்டன்

மற்றும் வேல்ஸ் பகுதியில் நாப்பதாயிரம் வீடுகள் மின்சாரம் இன்றி அவதி படுகின்றனர் .
பேரூந்துகள் தொடரூந்துகள் சேவை முற்றாக பாதிக்க பட்டுள்ளன  140 விமான பயணங்கள் இரத்து செய்யபட்டுள்ளன
மேலும் 146 பகுதிகளில் கடல் சீற்றத்தினால் வெள்ள பேருக்கு ஏற்படலாம் என அபாய எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளது மக்களை வெளியில் செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது