பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2013

ரெயில் பாதையில் உல்லாசம்; ரெயில் மோதி காதலி பலி: காதலனின் 2 கால்களும் துண்டிப்பு
உக்ரைன் நாட்டில் ‘த்ரில்’ அனுபவத்துக்காக ரெயில் பாதையில் உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி மீது ரெயில் மோதியது. ஜபோரோசி என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. காதலனுக்கு
வயது 41. காதலிக்கு வயது 30. சம்பவத்தின்போது இருவரும் மது போதையில் இருந்தனர்.

ரெயில் மோதியதில், காதலி இறந்து விட்டார். காதலனுக்கு இரண்டு கால்களும் துண்டாகி விட்டன. அவர் போலீசில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இப்படி செய்து விட்டதாக தெரிவித்தார்.
இதுபோல், கடந்த 2008–ம் ஆண்டு, தென்ஆப்பிரிக்காவில் ரெயில் பாதையில் உறவு ஒரு காதல் ஜோடியினர் உறவு கொண்டனர். அப்போது சரக்கு ரெயில் மோதி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.