பக்கங்கள்

பக்கங்கள்

10 அக்., 2013

அடக்க வந்த பொலிசை படுக்கை அறைக்கு அழைத்த நடிகை (வீடியோ இணைப்பு)

மராட்டிய மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள அந்தேரி என்னும் இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை அஞ்சும் நாயர் வசித்து வருகின்றார்.

இவர் மாடல் அழகியாக அறிமுகமாகி தற்போது நடிகையாகியுள்ளார். நடிகை அஞ்சும் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் அதிக சத்ததுடன் பாட்டு போட்டு போதையில் அரைகுறை ஆடையுடன் கதைவை திறந்து வைத்து குத்தாட்டம் போட்டுள்ளார்.
அருகில் இருபவர்கள் சத்தத்தை குறைக்க சொல்லியுள்ளனர். ஆனால் அஞ்சும் அவர்களை உள்ளே இழுத்து கட்டிபிடித்துள்ளார். இந்த தொல்லை தாங்காமல் அங்கு வசித்த மற்ற குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடிகை அஞ்சுமிடம் சத்தத்தை குறைத்து அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ளும் படி கேட்டுள்ளார்.
ஆனால் நடிகை அஞ்சும் என்னை அதிகாரம் செய்ய நீ யார்?, வேண்டுமானால் என்னுடன் ஒரு இரவு படுத்துவிட்டு போ என போலீஸை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளார். உடனே பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு அஞ்சும் நாயரை கைது செய்துள்ளனர்.