பக்கங்கள்

பக்கங்கள்

31 அக்., 2013

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ் நகரில் அங்காடி வியாபாரம் களைகட்டியுள்ளது.
யாழ் நகரின் பிரதான வீதிகளில் நடைபாதைக் கடைகளுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் தென்னிலங்கை வியாபாரிகள் நடைபாதைக்
கடைகளை பிரதான வீதியின் இருபுறமும் அமைத்துள்ளனர்.

மேலும் இவ்வாறாக நடைபாதைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் பல பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதால் பெருமளவான மக்கள் முண்டியடித்து கொள்வனவு செய்கின்றனர்.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ் நகரில் அங்காடி வியாபாரம் களைகட்டியுள்ளது.


யாழ் நகரின் பிரதான வீதிகளில் நடைபாதைக் கடைகளுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் தென்னிலங்கை வியாபாரிகள் நடைபாதைக் கடைகளை பிரதான வீதியின் இருபுறமும் அமைத்துள்ளனர்.

மேலும் இவ்வாறாக நடைபாதைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் பல பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதால் பெருமளவான மக்கள் முண்டியடித்து கொள்வனவு செய்கின்ற
னர்.