பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2013

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது!
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை இன்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்பட்டது.
இப்பாதையினை இன்று முதல் 24ம் திகதி வியாழக்கிழமை வரை பொதுமக்கள் பார்வையிட முடியுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இன்று இப்பாதையில் மரதன், சைக்கிள் ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கட்டுநாயக்க அதிவேகப் பாதை எதிர்வரும் 27ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வினால் திறந்து வைக்கப்படவுள்ளது.