பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2013

நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.

 சிவகங்கை அரண்மனை வாசல் அருகே உள்ள சண்முகராஜா கலையரங்கில் துவங்கிய இப்போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லெ.மாறன் தலைமை வகித்தார். சிவகங்கை நகர் ஒருங்கிணைப்பாளர் தா.வேங்கை முன்னி