பக்கங்கள்

பக்கங்கள்

5 நவ., 2013

யாழ்.சென்.பற்றிக்ஸுக்கு விஜயம் செய்த கிரிக்கெட் வீரர் சங்ககார 

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்­கக்­கார நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை யாழ். சென் பற்றிக்ஸ் கல்­லூ­ரிக்கு விஜயம் மேற்­கொண்டார்.
 
அகில இலங்கை ரீதியில் நல்­லி­ணக்­கத்­திற்­கான முரளி வெற்றிக் கிண்ண இரு­பது - 20 போட்­டிகள் நேற்று முன்­தினம் ஆரம்­ப­மா­கின. இது வட மாகா­ணத்தின் ஐந்து இடங்­களில் இடம்­பெ­று­கின்­றது.
 
இந்­நி­லையில் இந்த போட்­டியில் பங்­கு­பற்றும் வீரர்­க­ளுக்கு ஆலோ­ச­னை­களை வழங்கி உற்­சா­கப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே குமார் சங்­கக்­கார வட மாகாணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டுள்ளார்.