பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2013

திருப்பதி கோவிலில் அஜீத் மொட்டை போட்டார் ( படம் )
 

அஜீத் நடித்த வீரம் படம் அடுத்த மாதம் 10–ந்தேதி பொங்கலையொட்டி ரிலீசாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றது. 



 ‘வீரம்’ பொங்கலுக்கு வருவதை தொடர்ந்து அஜீத் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அவருடன் படத்தின் டைரக்டர் சிவாவும் போய் இருந்தார்.  இருவரும் ‘வீரம்’ படம் வெற்றிக்காக கோவிலில் மொட்டை போட்டார்கள். பின்னர் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.