பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2013

சுவிஸ் பேர்ண் நகரில் தொடரூந்து விபத்தில் 4 பேர் மரணம் 

சுவிஸ் பேர்ன் வாங்க்டோர்ப் நிலையத்தில் ஞாயிறு அன்று 31,32 வயது நிரம்பிய  இரு சகோதரிகள் விபத்தில் பலியானார்கள் .நேற்று திங்கள் மாலை பும்புளிச் தெற்கு தொடரூந்து நிலையத்தில் வந்து நின்ற தொடரூந்தின் பின்பக்கமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போதுமற்றைய தண்டவாளத்தில்  எதிர்பக்கம் இருந்து வந்த கடுகதி தொடரூந்தில் மோதி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியானார்கள்