பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2013

4 மாநிலத் தேர்தல் முடிவுகள்: அனைத்திலும் பாஜக முன்னிலை

4 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை துவங்கியது.
இதில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காலை 10.15 நிலவரப்படி,
சட்டீஸ்கர் : மொத்தம் (75/90)

பாஜக - 41
காங். - 34
மற்றவை - 0

ராஜஸ்தான்: மொத்தம் (179/199)
பாஜக - 134
காங். - 27
மற்றவை- 18

தில்லி: மொத்தம் (70/70)
பாஜக - 31
ஆம் ஆத்மி கட்சி- 24
காங். - 14
மற்றவை -1

மத்தியப் பிரதேசம்: மொத்தம் (196/230)
பாஜக - 126
காங். - 59
மற்றவை - 11

- முன்னிலை பெற்றுள்ளன.