பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2013

தமிழ் இன அழிப்பை ஆதாரப்படுத்திய சனல் 4 ஆவணப்படம் சுவிஸில்! கெலும் மக்ரேயை சந்திக்கலாம்
அரசின் போர்க்குற்றம் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பை ஐநாவிலும், உலக அரங்கிலும் ஆதாரப்படுத்திய channel 4 ஆவணப்படம் சுவிஸில் திரையிடப்படுகின்றது.
அத்துடன் ஆவணப்படத்தை தயாரித்த Callum Macrae அவர்களுடன் தமிழ்மக்களுக்கான நேரடிக் கலந்துரையாடலும் இடம்பெற இருப்பதால் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அனுமதி இலவசம்
இடம்:- Hombergerhaus Ebnatstrasse 86
8200 Schaffhausen
காலம்:- 10.12.2013 (செவ்வாய்க்கிழமை)
நேரம்:- 19:00 மணிக்கு
11.12.2013ல் நடைபெறும் கலந்துரையாடல்
சுவிஸ் நாட்டின் அரசியல் சமூக ஆர்வலர்களுக்குமானது என்பதை அறியத்தருகிறோம்.