பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2013

இந்தி நடிகர் பாரூக் ஷேக் மரணம்

ஷத்ரஞ் கி கிலாடி, சாஸ்மெ பதூர், கிஸி ஸே நா கெஹ்னா, நூரி  உள்பட நூற்றும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தவர் பழம்பெரும்  பாரூக் ஷேக். அவருக்கு வயது 65 துபாய் சென்றிருந்த அவருக்கு அங்கு நேற்று திடீர் என
மாரடைப்பு ஏற்பட்டது உடனடியா அவரை மருத்துவ மனையியில் சேர்த்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை மும்பை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


1973 ல் ஹரம் ஹவா என்ற படத்தின் மூலம் தனது சினிமா வாழ்வை தொடங்கினார்.இவர் கடைசியாக நடித்த படம் கிளப் 60 அதற்கு முன் யக் ஜவானி கி திவானி படத்தில்  ரண்பீர் கபீருக்கு தந்தையாக நடித்து இருந்தார்.  டிவி யில் ஜீனா இஸிகா நாம் கை என்ர தொடரில் நடித்து இருந்தார்.