பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2013


முதல்வர் ஜெயலலிதாவை புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ., ராமசாமி சனிக்கிழமை சந்தித்து பேசினார். ராமசாமி, நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., ஆவார். தொகுதி வளர்ச்சி பணிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜெயலலிதாவை சந்தித்ததாக ராமசாமி தெரிவித்துள்ளார். 


புதிய தமிழகம் கட்சியில் இரு எம்எல்ஏக்கள். ஒருவர் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி. இவர் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். மற்றொருவர் ராமசாமி. ராமசாமி ஜெயலலிதாவை சந்தித்திருப்பது கிருஷ்ணசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.