பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2013


பிரபல நடிகர்,ஆர்ட் டைரக்டர் சக்திராஜ் மறைந்தார்
தமிழ் திரையுலகின் பிரபல ஆர்ட் டைரக்டரும், நடிகருமான சக்திராஜ் நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமனார். அவருக்கு வயது 58.
  இவர் 100 படங்களில் நடித்துள்ளார். 75 படங்களுக்கு மேல் ஆர்ட் டைரக்டராக இருந்துள்ளார்.

விஜய் ஆனந்த், சந்தோஷ், பூங்கா கிருஷ்ணமூர்த்தி, மகி, சுரேஷ், அண்ணாமலை, அண்ணாதுரை, சத்யசாய், நந்தகுமார் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி  செலுத்தினர்.
இன்று சக்திராஜ் உடல் ஏவி.எம். இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.  முன்னதாக அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பாடலாசிரியரும் பத்திரிகையாசிரியருமான ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் இந்த இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  அதில், விஜய் ஆனந்த், நந்தகுமார், ராஜ்குமார், நாம்தமிழர் இயக்க சுரேஷ் போன்றோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.