பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
|
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் விழிப்புலனற்ற மாணவன் ஒருவன் 8 கிலோ மீற்றர் தூரம் ஓடிச் சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் கற்றுவரும் விஜயகுமார் விஜயலாதன் என்ற மாணவரே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் கற்றுவரும் விஜயகுமார் விஜயலாதன் என்ற மாணவரே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
சென்னையில் அலுவலகத்தில் புகுந்து மனைவி கழுத்தை அறுத்தகணவன்
சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரில் உள்ள கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் லாவண்யா. அவர் இன்று அலுவலகத்தில் பணியில் இருந்த போது அவரது கணவன் சீனிவாசன் அங்கு வந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கழுத்தில் வெட்டியுள்ளார்.இதனை கண்ட மற்ற ஊழியர்கள் அவரை தடுக்க முயன்றனர். அப்போது சீனிவாசன் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார். அவர்கள் இருருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானத்தை ஆதரிக்குமாறு பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தப்படுமென தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து ஜப்பான் வாக்களிக்க வேண்டும் என்று அந்நாட்டு துணைத் தூதர் ஒசூகாவிடம் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு
திட்டவட்டமாக மறுப்பதால் விடயங்கள் மறைந்து போய்விடாது என்ற எண்ணப்பாட்டை இந்தியா கொழும்புக்கு ஏற்படுத்த வேண்டும் என்று சென்னையிலிருந்து வெளியாகும் "இந்து' பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை உண்மையைக் கூறுவது அவசியம் என்ற
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை உண்மையைக் கூறுவது அவசியம் என்ற
மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நம்பகத்தன்மை வாய்ந்தவை அல்ல என இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
இலங்கை பாதுகாப்பு படையினரால் இலங்கை தமிழர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பான 75 சாட்சியங்கள்
இலங்கை பாதுகாப்பு படையினரால் இலங்கை தமிழர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பான 75 சாட்சியங்கள்
நாவலப்பிட்டி வெலிகம்பொல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர்கள் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாத்திரைக்காக சென்ற இளைஞர்கள் ஐவரே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன
பீலபெல்ட் நகரில் கவனயீர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் வான்
தமிழ் இன அழிப்பிற்கு நீதிகோரி ஐ.நா மன்றை நோக்கி ஜெனீவா செல்லும் தமிழ் வான்,
பல நாடுகளைக் கடந்து யேர்மன் வந்து,பல நகரங்கள் ஊடாக இன்று பீலபெல்ட் நகரை வந்தடைந்தது. இன்று கடுமையான பனிப்பொழிவும், குளிருமாக இருந்தபோதும்,பீலபெல்ட் மக்கள் அதைப் பொருட்படுத்தாது, இப்போராட்டத்தை
சிறிலங்கா படைகளின் பாலியல் கொடுமைகள் – மூவரின் சாட்சியங்கள் இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்புறம் பிடித்திருக்க, ஒருவர் எனது ஆணுறுப்பைப் பிடித்து அதனுள் உலோகத்துண்டு ஒன்றை செலுத்தினார். -ஒரு இரவில் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். சாதாரண உடையில் இரண்டுபேர் எனது அறைக்கள் வந்தனர். எனது ஆடைகளை அவிழ்த்து விட்டு இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். |
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நோக்கில் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.