பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2014

வம்பன் காட்டில் புள்ளிமான நாய்கடித்து குதறியது(படங்கள்)


புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் கடந்த ஓராண்டாக புள்ளிமான் இருந்துள்ளது. இந்த புள்ளிமானை அடிக்கடி நாய்கள் விரட்டியுள்ளது. இதை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்  ஒரு புள்ளிமானை நாய்கள் கடித்து குதறி கொன்று போட்டுவிட்டு சென்றுவிட்டது.